Tuesday, June 1, 2010

பொறாமை


மனதுக்குள்
கிழித்தெறிய முடியாத
பக்கங்கள்
இன்னும்
இம்சித்துக் கொண்டிருக்கையில்

ஒவ்வோர் நாளையும்
அழகாய் கிழித்தெறியும்
நாட்காட்டியைப் பார்க்கையில்

பொறாமை வருகிறது
மனதுக்குள்...!

1 comment:

மதுரை சரவணன் said...

//ஒவ்வோர் நாளையும்
அழகாய் கிழித்தெறியும்
நாட்காட்டியைப் பார்க்கையில்

பொறாமை வருகிறது
மனதுக்குள்...!//

அருமை. வாழ்த்துக்கள்