Friday, June 25, 2010

தமிழ்

சங்கத் தமிழ்
இலக்கணத் தமிழ்
எதுகைத் தமிழ்
மோனைத் தமிழ்

கவிச்சக்கரவர்த்தியின் தமிழ்
காளமேகப் புலவனின் தமிழ்
பாட்டுப் புலவனின் தமிழ்
பாவேந்தனின் தமிழ்

கவியரசுவின் தமிழ்
கலைஞரின் தமிழ்
அமுதத் தமிழ்
அழகுத் தமிழ்

இணையத் தமிழ்
இனிய தமிழ்
இவை அத்தனைக்கும் கட்டியம் கூறும்
மழலைத் தமிழ்...

3 comments:

குடந்தை அன்புமணி said...

மழலைத்தமிழில் முன்பு எல்லாமே அடக்கம் என்பதை அழகாக உணர்த்துகிறது தங்கள் கவிதை.

Jey said...

//மழலைத் தமிழ்...//

இந்த தமிழைத் தவிர மத்த எல்லா தமிழிலும், எதோ வகையில் சுயநலமும், போலித்தனமும் கலத்திருக்கிறதுன்னு நான் நினைக்கிறேன் சார்.
கவிதை நல்லா இருக்கு சார்

Katz said...

neenga DMK partya?