Wednesday, June 2, 2010

அரங்கேற்றம்


நீ
விரல் சொடுக்கும்
விந்தை பார்த்து
ஏங்கிப் போயின
என் விழிகள்...

அடடா
ஒரு
நடன அரங்கேற்றம்
நடந்து முடிந்துவிட்டதே
என்று...